9 வயது சிறுமி 23 கிலோ மீட்டர் ஓட்டம்

-உலக சாதனை நிகழ்ச்சி

பட்டுக்கோட்டையில் மகளிர் தினத்தையொட்டி உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் 9 வயது சிறுமி ஒருவர் 23 கிலோ மீட்டர் ஓடி சாதனை படைத்தார். அதேபோல 2 மாணவிகள் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here