விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு

–  அமெரிக்காவில் 2 பேர் பலி

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here