அமெரிக்காவில் ஏப்ரல் 19-க்குள் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

– ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி

ஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவி காலத்தின் முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில் 60 நாட்களிலேயே அது முடிந்துவிட்டது‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here