மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாக குறைப்பு

-ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் 

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த ஹாங்காங் தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here