பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் திங்கள்கிழமை (ஏப்ரல் 19) 2,078 கோவிட் -19 தொற்று சம்பவம் பதிவாகியுள்ளன. மொத்தம் 377,132 ஆக உள்ளது.
அதே 24 மணி நேர காலகட்டத்தில், எட்டு இறப்புகள் நிகழ்ந்தன. இறப்பு எண்ணிக்கை 1,386 ஆக இருந்தது.
சரவாக் அதிக எண்ணிக்கையிலான 589 தொற்று சம்பவங்களும் சிலாங்கூர் (457), கிளந்தான் (290) ஆகியவையும் பதிவாகியுள்ளன.