-இயக்குநர் தேசிங்கு பெரியசாமி விளக்கம்
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக செய்திகள் வலம் வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்ததாகவும், அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி சம்மதம் வாங்கியதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. மேலும் ரஜினியின் அடுத்த படத்தை இவர் இயக்க உள்ளதாகவும் செய்திகள் வலம்வந்தன.