மால்கம் எக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் 1925-ஆம் ஆண்டு மே மாதம் இதே தேதியில் பிறந்தார்.
மால்கம் எக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் 1925-ஆம் ஆண்டு மே மாதம் இதே தேதியில் பிறந்தார்.
அமெரிக்க முஸ்லீம் அமைச்சராகவும், இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராகவும் இருந்தவர். 1964- இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச் பயணம் சென்று ஒரு சன்னி முஸ்லீம் ஆனார்.
1965-இல் படுகொலை செய்யப்பட்டார். 1992 இல் மால்கம் எக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இது மால்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.