தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும்!
நியூயார்க்:
ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை அம்சம் தீர்மானமாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேலை யூதர்களும், வங்கதேசத்தை இந்தியாவும் உருவாக்கியது போல தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.