என்னுள்ளே மிக ஆழமாக உள்ளது இந்தியா

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி!

வாஷிங்டன்:

நான் அமெரிக்க குடிமகன் தான். ஆனால் இந்தியா என்னுள்ளே மிக ஆழமாக உள்ளது.

நான் என்பதில் அது மிகப்பெரிய பகுதி ஆகும். என பிபிசி-க்கு அளித்த பேட்டியில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிரச்சை கூறினார்.

 

கமெண்ட்: பசு என்பது பசுதான். அமெரிக்காவில் வசிப்பதால் புலியாகிவிடாது. 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here