இணையத்தளத்தின் வேகம் – இந்தியாவுக்கு 122 ஆவது இடம்

இணையதள வேகத்தை ஆவணப்படுத்தும் ஊக்லா நிறுவனம் ஜூன் மாதத்தின் இணைத்யதள வேகத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் இந்தியாவில் இணையதளத்தின் வேகம் 47 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள ஊக்லா, மொபைல் டேட்டா இணைத்யதள வேகம் தரவரிசையில் இந்தியாவுக்கு 122- ஆவது இடம் என்றும், பிராட்பேண்ட் இணைத்யதள வேகம் தரவரிசையில் இந்தியாவுக்கு 70  ஆவது இடம் என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here