இணையதள வேகத்தை ஆவணப்படுத்தும் ஊக்லா நிறுவனம் ஜூன் மாதத்தின் இணைத்யதள வேகத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் இந்தியாவில் இணையதளத்தின் வேகம் 47 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள ஊக்லா, மொபைல் டேட்டா இணைத்யதள வேகம் தரவரிசையில் இந்தியாவுக்கு 122- ஆவது இடம் என்றும், பிராட்பேண்ட் இணைத்யதள வேகம் தரவரிசையில் இந்தியாவுக்கு 70 ஆவது இடம் என்றும் தெரிவித்துள்ளது.