சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தமிழ் பெண்களின் ஓரின திருமணம்!

கனடாவின் Grafton மாகணத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.09.2021) இரண்டு தமிழ் பெண்களுக்கு அழகிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஐயர் முன்னின்று அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, இரண்டு பெண்களின் திருமணம் தமிழ் முறைப்படி மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

தற்போது இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here