இந்தியாஉலகம்இந்தியா, பெங்களூருவில் இன்று காலை லேசான நில அதிர்வுBy Shan Marimuthu - December 22, 2021 1:43 pmShareFacebookTwitterWhatsAppLinkedin கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில், இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவாகியிருக்கும் இந்த நில அதிர்வு இன்று காலை 7.14 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.