COVID-19Hot Newsமலேசியாஅதிகரிக்கும் கோவிட் தொற்று- இன்று 3,543 பேர் பாதிப்புBy Selvi Thirunavukkarasu - January 6, 2022 2:57 pmShareFacebookTwitterWhatsAppLinkedin கடந்த 24 மணி நேரத்தில் 3,543 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,776,699 ஆக உள்ளது என்றார்.