நேற்றைய கோவிட் தொற்று பாதிப்பு 27,808 – உயிரிழந்தோர் 36

சுகாதார அமைச்சகம் நேற்று 27,808 கோவிட்-19 தொற்றுகள் மற்றும் 36 புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.

103 புதிய தொற்றுகள் அல்லது 0.37% நோய் கண்டறிதலின் போது 3, 4 அல்லது 5 வகைகளில் இருந்தன என்று சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நூர் ஹிஷாம் ஒரு அறிக்கையில், மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 3,166,023 ஆக உள்ளது. 12,488 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,900,682 ஆக உள்ளது. நேற்று 16 கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here