ஜெலுபு சிறையில் இருந்து தப்பியோடிய 6 கைதிகளை தேடும் போலீசார்

நெகிரி செம்பிலானில் உள்ள ஜெலுபு சிறையில் இருந்து இன்று தப்பியோடிய ஆறு கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெலுபு காவல்துறைத் தலைவர் மஸ்லான் உதின், மதியம் 3 மணிக்கு சிறையில் இருந்து ஏழு பேர் தப்பிச் சென்றதாகவும், ஆனால் ஒருவர் இரவு 7 மணியளவில் 2 கிமீ தொலைவில் உள்ள எண்ணெய் பனை தோட்டத்தில் பிடிபட்டதாகவும் கூறினார்.

காவலில் உள்ள ஒருவர் அலட்சியமாக இருந்தமைக்காகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். ஏழு கைதிகளும் விளக்கமறியலில் இருப்பவர்கள் மஸ்லான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here