பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 16 :
பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், சுக்கன் மலேசியா (சுக்மா) பாங்கியில் கலந்துகொள்வதால், நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெறவிருந்த அம்னோ உச்ச மன்ற சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கான புதிய தேதியாக செப்டம்பர் 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்தார்.