பார்ட்டி பாங்சா மலேசியாவின் (PBM) புதிய தலைவராக பெருந்தோட்ட தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சர் டத்தோ ஜுரைடா கமருடின் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் புதிய தலைவராக அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரின் நியமனத்தை கட்சியின் செயலாளர் நோர் ஹிஸ்வான் அஹ்மட் இன்று முகநூல் பதிவில் உறுதி செய்தார்.









