சையத் சாதிக் 1.9 மில்லியன் ரிங்கிட் சொத்தினை அறிவித்தார்

மூடா தலைவர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் 1.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் மூவார் நாடாளுமன்றத் தொகுதியைப் பாதுகாக்கும் சையத் சாதிக், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பட்டியலிடப்பட்ட சொத்துக்கள் மற்றும் கடன்களின் பட்டியல் மற்றும் சட்டப்பூர்வ அறிவிப்புச் சட்டம் 1960 இன் படி அறிவிப்பு செய்யப்பட்டது என்றார்.

தான் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோதும் அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும் பின்னரும் பெறப்பட்ட சொத்துக்களே அதிகம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here