கூலிம்: 15ஆவது பொதுத்தேர்தலில் பாடாங் செராய் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் கருப்பையா முத்துசாமி இன்று காலமானார்.
அவர் இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: editorial@makkalosai.com.my
© Copyright 2023 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.