GE15: பாடாங் செராய் PH வேட்பாளர் கருப்பையா முத்துசாமி காலமானார்

கூலிம்: 15ஆவது பொதுத்தேர்தலில் பாடாங் செராய் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் கருப்பையா முத்துசாமி இன்று காலமானார்.

அவர் இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here