PN தியோமன் வேட்பாளர் யூனுஸ் ரம்லி காலமானார்

ரொம்பின், 15ஆவது பொதுத் தேர்தலில் (ஜிஇ15) தியோமன் மாநிலத் தொகுதிக்கான பெரிகாத்தான்   வேட்பாளர் முகமட்  யூனுஸ் ரம்லி இன்று  சனிக்கிழமை (நவம்பர் 19) அதிகாலை காலமானார்.

61 வயதான வேட்பாளர் இதய சிக்கல்கள் காரணமாக அதிகாலை 3.30 மணியளவில் இறந்தார் என்று சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here