மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ இட்ரிஸ் ஹருன் இஸ்தானா நெகாராவிற்கு வருகை

மக்களவை சபாநாயகர்டான்ஸ்ரீ இட்ரிஸ் ஹருன் இஸ்தானா நெகாராவிற்கு வந்துள்ளார் என்று   தெரிய வந்துள்ளது.

தேசிய ஒலிபரப்பான ரேடியோ டெலிவிசியன் மலேசியாவும் (RTM) அரண்மனைக்குள் நுழைந்ததாக அந்த அறிக்கை மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here