பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போலீஸ் புகார் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கும்படி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஹாடியின் உதவியாளரின் கூற்றுப்படி, மராங் நாடாளுமன்ற உறுப்பினர் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய பிற்பகல் 3 மணிக்கு செந்துல் போலீஸ் தலைமையகத்தில் இருப்பார்.
பல தரப்பினரால் இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதவியாளர் கூறினார்.