நிலச்சரிவில் சம்பந்தப்பட்ட முகாம்கள் உரிமம் பெறாதவை

உலு சிலாங்கூர்: இதுவரை 16 உயிர்களைப் பலிகொண்ட பத்தாங் காலி நிலச்சரிவில் புதைந்துள்ள மூன்று முகாம்கள் உரிமம் பெறாதவை என்று உள்ளூர் அரசாங்க மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ங்கா கோர் மிங் கூறுகிறார்.

 முகாம்களை நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனயும் RM50,000 அபராதமும் விதிக்க சட்டவிதி இருப்பதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here