ஹாஜிஜியின் அமைச்சரவையில் இருந்து புங் மொக்தார் நீக்கம்

கோத்த கினபாலு: முதல்வர் ஹாஜிஹி நூரின் புதிய அமைச்சரவையில் இருந்து சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் நீக்கப்பட்டுள்ளார்.

அவர் மூன்று துணை முதல்வர்களில் ஒருவராகவும், மாநில பணிகள் அமைச்சராகவும் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here