மலேசியாஹாஜிஜியின் அமைச்சரவையில் இருந்து புங் மொக்தார் நீக்கம்By Shan Marimuthu - January 11, 2023 11:57 amShareFacebookTwitterWhatsAppLinkedin கோத்த கினபாலு: முதல்வர் ஹாஜிஹி நூரின் புதிய அமைச்சரவையில் இருந்து சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் நீக்கப்பட்டுள்ளார்.அவர் மூன்று துணை முதல்வர்களில் ஒருவராகவும், மாநில பணிகள் அமைச்சராகவும் இருந்தார்.