மலேசிய தேசிய போலீஸ் படையில் (PDRM) பணிபுரியும் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ்காரர்களுக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங், தனது 216வது போலீஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நாட்டை பாதுகாப்பதில் நேர காலமின்றி சேவையாற்றும் அவர்களின் கடின உழைப்பிற்கும் தியாகத்திற்கும் MCA தலைவர் நன்றி தெரிவித்தார்.
மலேசிய போலீஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25ஆம் தேதி காவல் தினம் கொண்டாடப்படுகிறது.