கோலாலம்பூரின் புதிய மேயராக கமருல்ஜமான் மாட் சாலே நியமனம்

கோலாலம்பூர் மேயராக கமருல்ஜமான் மாட் சாலே ஏப்ரல் 17 முதல் நியமிக்கப்பட்டுள்ளார். Federal Capital Act 1960இன் உட்பிரிவு 4(2)ன்படி அவரது நியமனம் உள்ளதாக தலைமைச் செயலாளர் ஜூகி அலி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது அனுபவத்தின் மூலம், பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தின் நலனுக்காக, மாநகர மன்றத்தின் கீழ் உள்ள நிர்வாகத்தையும் உள்ளூர் அதிகாரிகளையும் அவரால் பலப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன் என்று ஜூகி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here