ஜோகூர் பாரு லார்கினில் உள்ள சந்தையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. லார்கின் சென்ட்ரல் பஸ் டெர்மினல் அருகே பிரதான சாலையில் இருந்து புகை மூட்டமும் தீயும் காணப்படுகிறது. இது வரை, ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையால் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.