ஜோகூர் DAP செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் டான் சென் சூன்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்டு 20:

ஜோகூர் மாநில DAP செயற்குழு உறுப்பினரான டான் சென் சூன் கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 16) தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

2021-2024 ஆம் ஆண்டுக்கான மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பை ஏற்க சேனாய் சட்டமன்ற உறுப்பினர் வோங் போர் யாங் நடவடிக்கை எடுக்கும்போது, அவரிடமிருந்த்து இந்த அறிவிப்பு வந்துள்ளது என்று மாநில DAP செயலாளர் ஆண்ட்ரூ சென் கா எங் கூறினார்.

மேலும் வோங்கின் நியமனம் கட்சிக்குள் நேர்மறையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று DAP நம்புவதாக சென் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here