குரலற்ற சமுதாயத்திற்கான அரசியல் இயக்கம்: அறிமுகமாகிறது உரிமை

உரிமை – குரலற்ற சமுதாயத்தின் அரசியல் இயக்கமாக அறிமுகமாகவுள்ளது. இந்நாட்டில் குரலற்ற சமுதாயத்தை பிரதிநிதிக்கவும், குரலாக ஒலிக்கவும், “உரிமை” என்ற அரசியல் இயக்கம் உருவாகின்றது.

இந்த உரிமை இயக்கத்தின் அறிமுக விழாவை பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி அவர்களால் நவம்பர்  26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில்   LEVEL 5, TEMPLE OF FINE ARTS, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூரில் தொடக்கி வைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here