அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.66ஐ எட்டும் என எதிர்பார்ப்பு

கோலாலம்பூர்:

அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின் முடிவில் 4.66 ஐ எட்டும் என்றும், அமெரிக்க தொழிலாளர் சந்தை மற்றும் மத்திய வங்கி கொலை தளர்த்தல் மீதான தெளிவைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் 4.58 ஆக அதிகரிக்கும் என்றும் முஹமலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் அஃஜானிசாம் அப்துல் ராஷிட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here