இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் செல்சி அணியினர் வெற்றி பெற்றனர்.

ஸ்டாம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணியின் வெற்றி கோல்களை திரேவோ ஷாலோபா, நிகோலஸ் ஜேக்சன் ஆகியோர் அடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here