மலேசியாதேசிய தின ஊர்வலத்தில் சிங்கே அணிவகுப்புBy Haashiny Roopan - August 31, 2024 1:38 pmShareFacebookTwitterWhatsAppLinkedin கோலாலம்பூர்:மலேசிய தேசிய தினக் கொண்டாட்டத்தில் முதல் முறையாக சீனர்களின் சிங்கே என்ற சிங்க நடன அணிவகுப்பு இடம் பெற்று பெரும் வரவேற்பை பெற்றது.மலேசிய சிங்கம், டிராகன் டான்ஸ் சம்மேளனத்தை சேர்ந்த 23 உறுப்பினர்கள் இதில் பங்கேற்று அசத்தினர்.