கோலாலம்பூர்:
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.12 ஆக பதிவாகியது.
நேற்று ரிங்கிட்டின் தொழில்நுட்பத் திருத்தம் அதிகப்படியான கொள்முதல் நடவடிக்கையின் காரணமாக ஒரு சில வர்த்தகர்கள் லாபம் ஈட்ட காரணமாக இருந்தது என்று மலேசிய முஹமலாட் வங்கியின், தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹமட் ஆப்ஸானிசாம் அப்துல் ரசீட் கூறினார்.