டிரம்பின் வரி விதிப்பு திட்டம் பின்வாங்கும் என்கிறார் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் தர்போது அமல்படுத்தியுள்ள வரிவிதிப்பு விகிதத்தை, அவரது சக அமெரிக்கர்களே மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்துவார்கள், மூன்று மாதங்களுக்குள் இது நடக்கும் என்று, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அத்பர் “பழைய உலகில் வாழ்கிறார்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தனது 100வது பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அவர் AFP-க்கு அளித்த பேட்டியில் பேசிய,”டிரம்ப்பின் வரி விதிப்பை சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here