Nissan Motor உலகளவில் மேலும் 10,000 பேரை ஆட்குறைப்புச் செய்யப்போவதாக கூறியுள்ளது

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான Nissan Motor உலகளவில் மேலும் 10,000 பேரை ஆட்குறைப்புச் செய்யப்போவதாக கூறியுள்ளது. அந்த எண்ணிக்கையைச் சேர்த்து இதுவரை அந்நிறுவனம் அதன் ஊழியரணியைச் சேர்ந்த சுமார் 20,000 அல்லது 15 விழுக்காட்டினரை வேலையிலிருந்து நீக்குகிறது.

கடந்த மாதம் Nissan நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக சுமார் 5 பில்லியன் டாலரை இழந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அதன் நிதியாண்டு அறிக்கை இன்று வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here