லண்டன் மேயர் கான்: டிரம்ப் இனவாதி!

கோலாலம்பூர்:

லண்டனில், ஸரீயத் (Sharia) சட்டத்தை, திணிக்க, லண்டன் மேயர் சாதிக் கான் திட்டமிட்டுள்ளார் என்று, அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியதைத், தொடர்ந்து, லண்டன் மேயர், சாதிக் கான் (Sadiq Khan), டிரம்பை, “இனவாதி” (racist), “இஸ்லாமிய வெறுப்பாளர்” (Islamophobic) என்று, குற்றம் சாட்டியுள்ளார்.

“அதிபர் டிரம்ப் ஒரு, இனவாதி, பாலியல்வாதி, பெண் வெறுப்பாளர், அவர், ஒரு, இஸ்லாமிய, வெறுப்பாளர் என்பதைக், காட்டியுள்ளார் என்று, கான், `ஸ்கை நியூஸ்’ (Sky News) ஊடகத்திற்கு, தெரிவித்தார். “நான், டொனால்ட் டிரம்ப்பின், தலையில், வாடகை, இல்லாமல், வசிக்கிறேன் என்று, நினைக்கிறேன்,” என்றும், அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here