நஜிப் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள சிறைத்துறை இலாகா நிராகரிப்பு

மக்களவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள நஜிப் துன் ரசாக்கின் கோரிக்கையை சிறைத்துறை நிராகரித்ததாக முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் ஷஃபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

நஜிப்பின் சட்டக் குழு கடந்த வாரம் இந்த விவகாரம் குறித்து துறைக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் “பாதுகாப்பு” என்ற அடிப்படையில் கோரிக்கையை நிராகரித்ததாகவும் ஷஃபி செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here