தேசிய தின ஊர்வலத்தில் சிங்கே அணிவகுப்பு

கோலாலம்பூர்:

மலேசிய தேசிய தினக் கொண்டாட்டத்தில் முதல் முறையாக சீனர்களின் சிங்கே என்ற சிங்க நடன அணிவகுப்பு இடம் பெற்று பெரும் வரவேற்பை பெற்றது.

மலேசிய சிங்கம், டிராகன் டான்ஸ் சம்மேளனத்தை சேர்ந்த 23 உறுப்பினர்கள் இதில் பங்கேற்று அசத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here