ஹரி ராயா பெருநாளுக்கும் டோல் கட்டணங்களுக்கு 50 விழுக்காடு கழிவு வழங்குமென எதிர்பார்ப்பு

வரும் ஹரி ராயா பெருநாளுக்கும் அரசாங்கம் டோல் கட்டணங்களுக்கு 50 விழுக்காடு கழிவு வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி மாதம் சீனப் புத்தாண்டுக்கு வழங்கப்பட்டதை போன்றே ஹரி ராயாவுக்கும் வழங்கப்படுமெனவும் உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகுமெனவும் பொதுப் பணித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

கடந்த சீனப் புத்தாண்டுக்கு அரசாங்கம் 2 நாட்களுக்கு டோல் கட்டணத்தில் 50 விழுக்காட்டுக் கழிவுச் சலுகை வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here