கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி காலமானார். அவருக்கு வயது 85. இந்த செய்தியை அவரது மருமகனும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுதீன் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.

மக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice
Contact us: [email protected]
© Copyright 2026 Makkal Osai Sdn. Bhd. All Rights Reserved.




