அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஷால் திடீரென மயக்கமடைந்த சம்பவம்

விழுப்புரத்தில் நடப்பெற்ற அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஷால் திடீரென மயக்கம் அடைந்தது, அனைவரையும் பரபரப்பாக்கியது. அவரி உடலுக்கு பிரச்னையா? அவர் எப்படி இருக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பினர்.

ஆனால், அவரின் தரப்பிலிருந்து, காலையில் இருந்து சரியாக சாப்பிடவில்லை, ஜூஸ் மட்டுமே குடித்தார் எனவும் நீண்ட பயணம், கூட்டம் அதிகம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here