தோல்வியால்  துவண்டு  ...

இந்தத் தவணை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணி காலிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறினாலும் அது தமக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தவில்லை என்று அவ்வணி  நிர்வாகி கோர்டியாலா தெரிவித்துள்ளார்.நாங்கள் கடந்த தவணையில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தோம். அந்த மூன்று போட்டியும் மிக  முக்கியமானவை. அதேபோல் இந்த முறையும் மீண்டும் அச்சாதனையை புரிய இலக்கு கொண்டிருந்தோம். குறிப்பாக ரியல் மாட்ரிட் அணியுடனான இந்த காலிறுதிச் சுற்று ஆட்டத்தில்  எனது அணி ஆட்டக்காரர்கள் வெற்றி பெறுவதற்கு அனைத்தையும் வழங்கினஆனால் அதேசமயம் ரியல் மாட்ரிட் அணியும் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியது என்றார் அவர். மேலும் கால்பந்து  விளையாட்டில் வெற்றி  தோல்வியை கணிக்க முடியாது. எனவே இந்த தோல்வியினால் நான் பெரும் கவலை கொண்டிருக்கவில்லை.இருப்பினும் எஞ்சியிருக்கும் இங்கிலாந்து பிரிமியர் லீக், எப்ஏ கிண்ண போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் என கோர்டியாலா கூறியுள்ளார்.

68 வயது மாமாவை எரித்து கொலை செய்ததாக ஆடவர் கைது

கோத்த கினபாலு: பல நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்பட்ட 68 வயது முதியவர், கொலை செய்யப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) Kg Kipaliu Ranau என்ற காட்டுப் பகுதியில் அவரது எச்சங்கள் என நம்பப்படும் சாம்பல் மற்றும் எரிந்த எலும்புகள்...

தமிழகத்தில் 40.05% ஓட்டுப்பதிவு

சென்னை: தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி, 40.05 % ஓட்டுகள் பதிவாகியுள்ளன என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் 45% ஓட்டுகள் பதிவாகியுள்ளது. அதிகம் - மந்தம் எங்கே ? அதிகபட்சமாக தர்மபுரியில் 44.08 % ஓட்டுகளும்,...

எங்கள் தொழிலை பாதிக்கிறது. Google Maps மீது 60 ஜப்பான் மருத்துவர்கள் வழக்கு!

 கூகுள் மேப்ஸில் தவறான மதிப்புரைகளை நீக்கக் கோரும் தங்கள் கோரிக்கைகள் மீது அக்கறை காட்டாமல் புறக்கணித்ததாக கருதியும் ஜப்பானில் 60 மருத்துவர்கள் அந்நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளனர். கூகுள் மேப்ஸில் வாடிக்கையாளர்கள் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இந்நிலையில் ஜப்பானில் மருத்துவமனைகள், கிளினிக்குகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் தவறான மதிப்பீடுகளையும் பதிவு செய்துள்ளதாகவும்,...

இடைவிடாத வெற்றி சாதனை முறியடிப்பு

இடைவிடாது 34 ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த அல் -ஹிலால் கால்பந்து அணியின் சாதனை முடிவுக்கு வந்தது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆசியா சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதிச் சுற்றுமுதல் ஆட்டத்தில் அவ்வணி 4-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரசு சிற்றரசை சேர்ந்த அல்-அய்ன் அணியிடம்...

அக்கம்பக்கத்து வீட்டு குழந்தைகள் தாக்கி 8 வயது சிறுமி காயம்

காஜாங்: அக்கம்பக்கத்து வீட்டு குழந்தைகளால் ஒரு குழந்தை காயமடைந்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த குழந்தையின் இடுகை X இல் தோன்றியதை அடுத்து, சிறுமியின் பராமரிப்பாளர் ஏப்ரல் 11 அன்று காவல்துறையில் புகார் அளித்தார் என்று காஜாங் மாவட்ட காவல்துறைத்தலைவர் Mohamad...

Buang beras – Bekas Ahli Parlimen Kuala Krau mohon maaf

Kuala Lumpur, Apr. Bekas timbalan menteri dalam negeri Ismail Mohamed Said meminta maaf dan mengakui kesilapan melupuskan puluhan kampit beras, tin sardin dan tepung di kawasan pembuangan sampah berhampiran laluan pintasan Rumpun Makmur-Kampung Gunung Senyum,...

Setiausaha kerajaan Melaka meninggal dunia

Kuala Lumpur, Apr. Setiausaha Kerajaan Negeri Melaka Zaidi Johari meninggal dunia di Hospital Melaka pagi tadi susulan terkena serangan jantung di kediaman rasminya. Pejabat Ketua Menteri Melaka dalam kenyataan berkata, Zaidi, 54, rebah di kediaman rasminya...

‘தி ப்ரூஃப்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியீடு

2006 ஆம் ஆண்டு வெளியான திருடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாய் தன்ஷிகா . ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆண்டு வெளிவந்த பேராண்மை படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார். மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி...

தெமெர்லோவில் குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட மளிகைப் பொருட்கள்?

தெமெர்லோ: பகாங்கின் தெமெர்லோ பகுதியிலுள்ள குப்பை கொட்டும் கிடங்கில் டசன் கணக்கில் அரிசிப்பைகள், மாவு, சாடின் என பெருமளவில் கொட்டப்பட்ட சம்பவம் குறித்தி சமூக ஊடகங்களில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.தற்போது நாட்டில் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லா பிரச்சனை, வறுமையில் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறு...