Tag: award
நாட்டிற்கு சேவையாற்றிய காவல் அதிகாரிகளுக்கு P.J.P.N விருது
(ரெ. மாலினி,மலாக்கா)
வீரம், தைரியம், தியாகம் ,தேசபக்தி ஆகிய குணங்களின் அடிப்படையில் அரச மலேசிய காவல்துறையில் சேவையாற்றியவர்களுக்கு பிங்காட் ஜசா பலாவான் (Hari Pahlawan Negara Pingat P.J.P.N ) எனும் உயரிய விருதினை...


















