Tag: Benifits of Pepper
‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’- அப்பிடி என்னதான் இருக்கு மிளகில்…?
கறுப்புத் தங்கம் என்று போற்றப்படும் அருமருந்து மிளகு. இது ‘பைப்பரேசியே’ எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. மிளகில் கருமிளகு, வால் மிளகு என இரு வகைகள் உண்டு. மிளகுக்கு குறுமிளகு, கோளகம் என்ற...












