Tag: #cargo ship sinks off
கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; 4 இந்தியர்கள் உள்பட 13 பேர் மாயம்!
கிரீஸின் லெஸ்போஸ் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியதில் 4 இந்தியர்கள் உள்பட 13 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கொமோராசில் பதிவுசெய்யப்பட்ட அந்த கப்பல், எகிப்திலிருந்து...














