Tag: #economy # anwar #makkal osai
சீரான பொருளாதாரத்திற்கு நிதி சீரமைப்புகள் அவசியம்
மலேசியப் பொருளாதாரம் நிலையான, சீரான வழியில் வளர்ச்சி கண்டு நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் நிதி சீரமைப்புகளை செயல்படுத்த வேண்டும்.
உயர் வருமானம் கொண்ட பொருளாதார அந்தஸ்தை இலக்காகக் கொண்டு மக்களின் நலன்களுக்காக பகிர்ந்தளிக்கப்படக்...














