Tag: #Johor #Assistant Commissioner Raub Selamat
மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி, ஜோகூர் மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்து மரணம்
ஜோகூர்:
ஜோகூரிலுள்ள அரசு மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்து, மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் மாலை 5.20 மணியளவில் நடந்ததாக தென் ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர்,...